டிசெம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கிரது காவலன். தொடர்ச்சியாக ஆறு படங்களின் தோல்விக்கு பிறகு (எழாவது தடவையுமாக) அனைவராலும் பெருத்த எதிர்பார்பிற்க்குள்ளாகியுள்ளது காவலன் திரைப்படம்.தற்போது பாடல்கள் வெளிவந்துள்ளன. வித்தியாசாகரின் மெல்லிசையில் காதிற்கு இனிமையளிக்கின்றன..கில்லி வெற்றிக் கூட்டணி என்ற காரணத்தால் வித்யாசாகரை நம்பிக் களத்தில் இறங்கியிருக்கிறார்.
இருந்தும் உலகத் தமிழர்களின் வெறுப்புக்குள்ளாகியிருக்கும் அசினை நம்பிக் களத்தில இறங்கியிருப்பது ஒரு தடைக்கல் ஆகவே கருதப்படுகிறது.விஜையின் பிளஸ் எண்டு எடுத்துக் கொண்டால் அவரின் அமைதி,சிறப்பான நடனம் குறிப்பிடத்தக்கது. நடனம் பாடலின் ஒரு அங்கமாகவே பார்கப்படுகின்றது.வித்தியாசமான நடிப்பே அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது இதுவே விஜையிடம் உள்ள மிகப்பெரிய மைனஸ்.மேலும் மேடை நிகழ்ச்சிகளிலேயே அதிகம் பேசாதவர் தனது தந்தையின் சுய விருப்பின்பேரிலே அரசியல் களத்தில் இறங்கியிருக்கிறார்.இதுவும் அவரின் சினிமாவாழ்க்கையை தொலைப்பதாக உள்ளது.விஜையின் ரசிகர் கூட்டம் இதை உணர்வதில்லை. அவரை விமர்சித்தால் "விடாமுயற்ச்சி விஸ்வரூப வெற்றி" எண்டு புலம்புகினம். நாங்களும் எதிர்பார்ப்போம் காவலன் ஸ்கோரை....??????????????
வணக்கம் பாஸ்!!!
ReplyDeleteஇப்படியான பதிவுகளுக்கு நாங்கள் பதிவுலகத்தில் ஆஸ்கார் தரவும் தயங்கமாட்டோம்!!!
இம்முறை காவலன் வரவு மற்றும் காவலனை பற்றிய தகவல்களை வெளியிடும் முன்னனி வலைப்பதிவாக தமிழமுதம் இருக்கும் என நம்புகிறோம்
நான் தெரிவித்துள்ள மேற்படி பிளஸ்,மைனஸ் இல விஜை தேறவேணுமே???
ReplyDeletebest wishes 4 vijay uncle
ReplyDeleteவிஜை அங்கிள் ஆக்கிடியா? அவருக்கு இப்ப தானே 38 வயசாம்.....
ReplyDeletevijay rock...
ReplyDeletejoin ur site here
http://filmsvijay.blogspot.com/2011/01/blog-post_1365.html