svr.pamini

Montreal Time

Thursday, December 16, 2010

யாழ் மண்ணின் கலாச்சார அடையாளம் மாட்டுவண்டிச்சவாரி...

யாழ் மண்ணில் வருடம் தோறும் ஒரு போட்டி நிகழ்வாக இந்த மாட்டுவண்டிச் சவாரி நடைபெற்றுவருகிறது.நீர்வேலி தரவை பகுதியில் இந் நிகழ்வு இடம்பெறும்.குடாநாட்டின் அனைத்துப்பகுதிகளிலிருந்தும் மாடுகள் கொண்டு வரப்படும்.மாடுகளுக்கு உசாரேற்றுவதற்க்காக சாராயம் பருக்கப்படும் மற்றும் ஊசிக்கம்பிகளால் மாடுகளில் முதுகில் குற்றுதலும் இடம்பெறும்.இது ஒரு மிருகவதையாக இருந்தாலும் போட்டிநிகழ்வாகக் காண்கையில் ஒரு சுவாரஸ்யம் மிக்கதாகும்....

2 comments:

  1. ஐயா மாட்டு வண்டிச் சவாரிக்குமா ஆக்கம் எழுதுறது!!!
    தல கொஞ்சம் கஸ்டப்பட்டு ஒரு ஆக்கத்தை நீங்களா தயார் பண்ணுங்க...
    விடா முயற்சி விஸ்வரூப வெற்றி...

    ReplyDelete
  2. unaku madu vandisavari nadakirathu theriuma? ipa thanae therium....ariyaathavarkal ariyaddum....

    ReplyDelete

Photobucket