svr.pamini

Montreal Time

Thursday, January 26, 2012

"என் ப்ரெண்ட் போல யாரு மச்சான்" விவேகா பாடல் 2012 வெற்றி பாடல்...!!!

கொலிவுட்டில் கவிஞர் விவேகா எழுதிய ஆனந்தம், ரன், சமுத்திரம், வானத்தைப்போல, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட படப்பாடல்கள் தமிழ் திரை ரசிகர்கள் மத்தியில் வெற்றி பாடல்களாக வலம் வந்தன.
கடந்த 2011ம் ஆண்டின் அதிகமான வெற்றிப்படங்களில் தரமான பாடல்களை கொடுத்த கொலிவுட் கவிஞராக பெருமை கொள்ளும் விவேகா, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இயக்குனர் ஷங்கரின் 'நண்பன்' படத்தில் வரும் 'என் ப்ரெண்ட் போல யாரு மச்சான்' பாடல் வெற்றி பாடலாக அமைந்துள்ளது.
சமீபத்தில் விவேகா கூறியதாவது, கொலிவுட்டில் தற்போது என்னிடம் என்பதுக்கும் மேற்ப்பட்ட படங்கள் இருக்கின்றன.
சூர்யா நடிக்கும் மாற்றான், சிங்கம் -2 , சகுனி, கரிகாலன், அரவான், வல்லினம், சிலுசிலுன்னு ஒரு சந்திப்பு, இஷ்டம், பூலோகம் என்று வரிசையாக படங்களுக்கு பாடல்களை எழுதுகிறேன்.
என்னுடைய பாடல்கள் அனைத்து தரப்பினர் மத்தியிலும் வெற்றிப் பாடல்களாக ஒலிப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது. சமீபத்தில் என் பாடல்களுக்கு விருதுகள் கிடைத்துள்ளன.
 என் friend-a போல யாரு மச்சான்..
அவன் trend-a யெல்லாம் மாத்தி வச்சான்

நீ எங்க போன எங்க மச்சான்
யென்ன யெண்ணி யெண்ணி யேங்க வெச்சான்
நாட்பால நம்ம நெஞ்ச தச்சான்
நம் கண்ணில் நீர பொங்க வெச்சான்

தோழனின் தோழ்களும் அன்னை மடி
அவன் தூரதில் பூத்திட்ட தொப்புல் கொடி
கதலை தாண்டியும் உள்ள படி
என்றும் நட்புதான் உயர்ந்தது பத்து படி

உன் நட்பை நாங்கள் பெற்றோம்
அதனாலே யாவும் பெற்றோம்
மெலே மெலே சென்ட்ரொம்
வான் மேகம் போலெ நின்றோம்

புது பாதை நீயே போட்டு தந்தாய்...
யென் பாதி வழியில் விட்டு சென்ட்றாய்...
ஒரு தாயை தேடும் பிள்ளை ஆனோம்
நீ இல்லை என்றால் எங்கே போவோம்..                                                                                                                                http://vmusic.in/Tamil/N/Nanban/En_Frienda_Pola-VmusiQ.Com.mp3

No comments:

Post a Comment

Photobucket